Monday, 2 June 2025

Today verse

 🔘ஹஸன் பஸரி (ரஹ்)

அவர்கள் கூறினார்கள்.


 🔸இந்த உலகத்தில்

உலமாக்கள் இல்லை

என்றால் ஒட்டு மொத்த

மக்களும் விலங்கினங்களாக

மாறியிருப்பார்கள்.


🔸எனவே நீங்கள் கல்வியைக் கற்றுக்

கொள்ளுங்கள். அது

`இறையச்சத்தை` உருவாக்கும்.


 🔸மற்றும் அதைத் தேடுவது  `இபாதத்`

(வணக்கம்) ஆகும்.


 🔸அதைக் கற்பது `தஸ்பீஹ்`( திக்ர் )

ஆகும்.


 🔸அதில் நீங்கள்

ஆய்வோடு இருப்பது

`ஜிஹாத்` ஆகும்.


🔸 மேலும் அறியாதவர்களுக்கு

நீங்கள் கல்வியைக்

கற்றுக் கொடுப்பது

`ஸதகா` தர்மம் ஆகும்.


   *♦️அஷ்ஷெய்ஃ அப்துல்*

*காதிர் மன்பஈ*


❄️❄️❄️❄️❄️❄️❄️❄️

No comments:

Post a Comment

Dua of the day