News

Tuesday, 3 June 2025

குழந்தைகள்...

 

*♥️பெண் குழந்தைகளின் சிறப்பை பற்றி இமாம் ஹசன் அல் பஸரி ( ரஹ் ) கூறிய வார்த்தைகள்..*


`🌻ஆண் குழந்தைகள் என்பவர்கள்  அருட்கொடைகள்.....`


 `🌻அருட்கொடைகளுக்கு மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும்......`


 `🌻பெண் குழந்தைகள் என்பவர்கள் நன்மைகள்....`


 `🌻நன்மைகளுக்கு மறுமையில் கூலிகள் மட்டுமே உண்டு.....`

No comments:

Post a Comment